News
Loading...

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்தது. தொலுவபெட்டா கிராமத்தில் பலாப்பழம் பறிக்க முயன்ற யானையை மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமுற்ற யானைக்கு வனத்துறை மருத்துவர் சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்துள்ளது. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...