News
Loading...

மதங்கள் ஏன் அழிக்கப்பட வேண்டும்...

மதங்கள் ஏன் அழிக்கப்பட வேண்டும்...

நேற்று, நேசனல் ஜீயோகிராபிகில் காற்று மாசு அடைவதைத் தடுக்க காடுகளை பாதுகாப்பது குறித்து கிறிஷ்டியன் மக்களிடம் பெண் சூழழியளார் பேசினார். 

"நாம் தூங்கும் போது போர்த்திக் கொள்ளும் போர்வையால் எப்படி கதகதப்பாக உணர்கிறோமோ! அது போல் தான் இந்த வளிமண்டலம் நம்மை போர்வையைப் போல் பாதுகாக்கிறது. அதுவே இரண்டு போர்வை போர்த்திக் கொண்டு தூங்கினால் வெப்பம் அதிகரித்து சிரமப்படுவோமோ, அது மாதிரி தான் நீங்கள் காடுகளை அழிப்பதால் கார்பன்-டை-ஆக்ஸைடு அளவு அதிகரித்து வளிமண்டலத்தில் இன்னொரு அடுக்கு போர்வையாக நம்மை சூழ்கிறது. இதனால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கிறது. இப்படியே சென்றால் உயிரினங்கள் வாழ தகுதியற்ற கிரகமாக மாறிவிடும் என்றார்.

ஆனால், கிருஷ்துவ மக்கள் செவிகளில் எதுவும் ஏறவில்லை. எல்லாம் கடவுள் பாத்துக்குவாறுனு சொல்லிகிட்டு, யாரும் காடுகளை பாதுக்காக்க முன்வரவில்லை. சமூக விரோதிகள், Sorry பணக்காரர்கள் வழக்கம் போல் காடுகளை அழித்து பாமாயில் தயாரித்து கோடிகளில் திளைக்கிறார்கள் அந்த நாட்டில்.

உலகம் இந்த அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது என்றால் அதுக்கு #மதம் மட்டுமே காரணம். மதம் பிடித்த யானை காட்டை அழிப்பதைப் போல், மதம் பிடித்த மனிதனும் காட்டையும், நாட்டையும் சேர்ந்தே அழிக்கிறான்.

கடவுள் நம்பிக்கையை கைவிடுங்கள், மற்றவர்களுக்கும் மூட நம்பிக்கையில் இருந்து வெளிவர உதவுங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...