News
Loading...

தென்னிந்திய மக்களை ஒருங்கிணைத்து தனி நாடு பிரிவினை போராட்டம் தீவிரம்

தென்னிந்திய மக்களை ஒருங்கிணைத்து தனி நாடு பிரிவினை போராட்டம் தீவிரம்

மாட்டிறைச்சிக்கு தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பலைகள் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநிலங்கள் மத்திய அரசின் இந்த உத்தரவை கடுமையாக விமர்சித்துள்ளன.

இந்நிலையில் ட்விட்டர் சமூக வலைதளத்தில் #திராவிடநாடு (#dravidanadu) என்ற ஹேஷ்டேக் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதலே ட்ரண்டாகிவருகிறது. தென்னிந்திய மக்களை ஒருங்கிணைத்து தனி நாடு என்ற கருத்துகளை முன்வைத்து பலரும் தங்களது கருத்துகளை இந்த ஹேஷ்டேக்கின் கீழ் பதிவு செய்து வருகின்றனர்.

அதேவேளையில் மத்திய அரசு அறிவித்துள்ள புதிய திட்டத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர பிரிவினையைத் தூண்டும் வகையிலான ஹேஷ்டேக்குகளை ட்ரண்டாக்குவது சரியல்ல என்ற வாதத்தையும் சிலர் முன்வைத்துள்ளனர்.

தென்னிந்திய மக்களை ஒருங்கிணைத்து தனி நாடு பிரிவினை போராட்டம் தீவிரம்

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...