News
Loading...

குழந்தைகள் நல அலுவலர் ராஜமீனாட்சி அலுவலகத்தில் ஆவணங்கள் மாயம்

குழந்தைகள் நல அலுவலர் ராஜமீனாட்சி அலுவலகத்தில் ஆவணங்கள் மாயம்

ருமபுரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ராஜமீனாட்சி அலுவலகத்தில் ஆவணங்கள் மாயமாகியுள்ளன. அமைச்சர் சரோஜா உத்தரவுப்படி ஆவணங்கள் அள்ளிச்சென்றதாக ராஜமீனாட்சி புகார் தெரிவித்துள்ளார். ஆவணங்களை திரும்ப ஒப்படைக்கவிட்டால் சாலைக்கு வந்து போராடுவேன் என ராஜமீனாட்சி தெரிவித்துள்ளார். இடமாறுதலுக்கு அமைச்சர் சரோஜா லஞ்சம் கேட்டதாக ராஜமீனாட்சி புகார் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...