News
Loading...

பெண்கள் முழு நிர்வாணமாக போராடும் கலாச்சாரம் இந்தியாவிலும் அதிகரித்துவிட்டது..!

பெண்கள் நிர்வாணமாக போராடும் கலாச்சாரம் இந்தியாவிலும் அதிகரித்துவிட்டது..!

மெரிக்கா, லண்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் பெண்கள் நிர்வாணமாக போராடுவது சாதாரண விஷயம். விலங்குகளை பாதுகாக்கனும், சுற்றுச்சூழலை பாதுகாக்கனும் என்று அடிக்கடி ஏதேனும் நிர்வாண போராட்டம் நடந்துக் கொண்டே இருக்கும்.

இந்தியாவிலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் டில்லியில் தொடர் போராட்டம் நடத்தினார்கள். ஒரு கட்டத்தில் முழு நிர்வாண போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக டில்லியில் தொடர் போராட்டம் நடத்தி வந்த பெண்கள் அமைப்பினர், நேற்று திடீர் என தமிழக விவசாயிகள் பாணியில் முழு நிர்வாண போராட்டம் நடத்த தொடங்கிவிட்டனர்.

அதை சற்றும் எதிர் பார்க்காத போலீஸார் செய்வதறியாமல் திணறினர். பெண் போலீஸாரை வைத்து நிலைமையை சமாளித்தனர். தொடர்ந்து டில்லியில் இது போன்ற நிர்வாண போராட்டம் நடத்தி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...