News
Loading...

அர்த்தமுள்ள இந்துமதம்

அர்த்தமுள்ள இந்துமதம்

அர்த்தமுள்ள இந்துமதம்

அர்த்தமுள்ள இந்துமதம்

வ்வொரு கோயில்களிலும் தல விருட்சம் என்று ஒரு மரம் வைத்திருப்பார்கள்.

மாரியம்மன் கோயிலில் பிரசதமாக வேப்பிலை தருவார்கள். தினமும் வேப்பங் கொழுந்தை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது.

சிவன் கோயிலில் பிரசதமாக வில்வ இலை தருவார்கள். தினமும் வில்வ இலையை சாப்பிட்டால் நீரிழிவு நோய் வராது.

பெருமாள், ஆஞ்சினேயர் கோயிலில் பிரசதமாக துளசி தருவார்கள். தினமும் துளசி இலையை சாப்பிட்டால் நுரையீரல் பிரச்சனைகள் வராது.

விநாயகர் கோயிலில் பிரசதமாக அருகம்பில் வழங்கப்படும். தினமும் அருகம்பில் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மருத்துவ குணம் வாய்ந்த அந்த மரங்களின் காற்றை சுவாசித்தாலே உடல் மற்றும் மன ஆரோக்கியம் கூடும். அதனால் தான் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்  என்றார்கள் நம் முன்னோர்.

அத்தகைய புனிதமான இந்து மதத்தை அழிக்கத் துடிக்கும் திமுக'வை இந்துக்கள் யாரும் மதிக்க வேண்டாம். திமுக'வை ஆதரிப்பது உங்கள் தலையில் நீங்களே மண் அள்ளிப் போட்டுக்கொள்வதற்கு சமம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...