News
Loading...

பசுவும் அரசியலும்

பசுவும் அரசியலும்

ந்திய பசு கறியை ஏற்றுமதி செய்வதாக தொடர்ந்து புரளியை, பொய்யை பரப்பி வருகிறது நயவஞ்சக கும்பல்
பாராளமன்றத்தில் ஒரு MP யின் கேள்விக்கு மத்திய அரசு எழுத்து பூர்வமாக கொடுத்த பதில் இதோ

எவனாவது இந்தியா #பசு_கறியை ஏற்றுமதி செய்கிறது என்று சொன்னால் , இந்த ஆதாரத்தை தூக்கி அவன் மூஞ்சியில் வீசுங்கள் !!!
______________________________________________

இந்தியா, பசு மற்றும் காளைகளை கொன்று ஏற்றுமதி செய்வதில் முதலிடம் வகிப்பதாக‌ சொல்கிறார்களே.அது உண்மையா? 

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஆர்டிக்கிள் 48, பசு மற்றும் காளைகள் பாரதத்தில் இந்துகளால் 
மிகப் புனிதமாக கருதப்படுவதை கருத்தில் கொண்டு, பசுக்கொலைகளை வன்மையாக தடுக்கிறது. இந்தியாவில் 29 மாநிலங்களில், பசுக்கொலை 24 மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. 5 மாநிலங்களில் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் அசாம், மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாட்டில் உரிய சான்றிதழ்களோடு வயதான மாடுகளை மட்டும் இறைச்சிக்காக கொல்ல‌லாம் என்றும், கேரளா மற்றும் அருணாச்சல் பிரதேசத்தில் எந்த அனுமதியும் அவசியமில்லை என்றும் இருக்கிறது. 
(மேகாலயா, மிசோரம், மனிப்பூர் போன்ற மாநிலங்களில் பத்து வயதிற்கு மேலான பசுக்களை கொல்வதற்கு அனுமதி உள்ளது) 

அக்டோபர் 26, 2005 உச்சநீதி மன்றம் தன்னுடைய அதிரடி தீர்ப்பில், பசுக்கொலைகளை அங்கீகரிக்கும் மாநில அரசுகளின் தீர்மானங்களை ரத்து செய்தது. பசுக்கள் மற்றும் காளைகளை கொன்று ஏற்றுமதி செய்வது 1947 முதலே இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

அப்படியென்றால் இந்தியா "பீஃப்" ஏற்றுமதியில் முதலிடம் என்கிற கருத்து எப்படி பரப்பப்பட்டது ? 

இந்தியா, "நீர் எருமைகளின்" (water buffalo/bovine meat) இறைச்சியை தான் ஏற்றுமதி செய்கிறது. எருமைக்கறியை அமெரிக்க விவசாயத்துறை "பீஃப்" என்று குறிப்பிடுவதால், அதை பசு இறைச்சி என்று தேச விரோதிகள் திசை திருப்பி விடுகிறார்கள்.

கிட்டத்தட்ட 30000 சட்டவிரோத பசுகொலை கூடங்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மோடி அரசு இந்தியா முழுவதும் பசு இறைச்சி வியாபாரத்தை முடிவுக்கு கொண்டு வர தீவிர முயற்சிகளில் இறங்கி வருகிறது. சமீபத்தில் கூட முஸ்லீம்களின் கடும் கண்டனத்திற்கு மத்தியிலும் மகாராஷ்டிர அரசு மாநிலம் தழுவிய மாட்டிறைச்சி தடையை அமல்படுத்தியது. 

தமிழ்நாட்டில் அதிக அளவில் முறையற்ற வகையில் பசுக்கள் கொள்ளபடுவதை இந்த சட்டம் தடுக்கும் !!

மற்ற கட்சிகள் இதை சொந்த அரசியலூக்காக 
தவறான முறையில் அர்த்தம் சொல்லி பிரச்சனை செய்கின்றான எனபதே உண்மை !!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...