News
Loading...

தினகரன் செய்த வடுகபைரவர் பூஜை!

மே லூரில் பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த உற்சாகத்துடன், மறுநாள் மனைவி மற்றும் மகளுடன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்ற...
Read More

பிக் பாஸ் ஆர்வத்தை அரசியலிலும் காட்டியிருந்தால் நாடு முன்னேறியிருக்கும்: சின்மயி

பி க் பாஸ் ஆர்வத்தை அரசியலிலும் காட்டியிருந்தால் நாடு முன்னேறியிருக்கும் என்று பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறா...
Read More

பணிகள் முடிந்தும் திறக்கப்படாத மேம்பாலம்.. பொதுமக்களே திறந்துகொண்டனர்!

நெ ல்லையில் கட்டி முடிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் பாலம் திறக்கப்படாததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், தாங்களே அதைத் திறந்து பயன...
Read More

மெர்சல் படத்திற்கான எமோஜியை படக்குழு அறிமுகப்படுத்தியது

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் `மெர்சல்'. விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்...
Read More

அன்னாபெல் கிரியேஷன் படத்தின் விமர்சனம்

நடிகர் : அந்தோணி லாபகலியா நடிகை : ஸ்டெபானி சிக்மான் இயக்குனர் : டேவிட் சான்ட்பெர்க் இசை : பெஞ்சமின் வல்லபைஸ்ச் ஒளிப்பதிவு : மாக்ஸிம்...
Read More

சசிகலாவின் குடும்ப ஆதிக்கம் குறையவே குறையாது போலிருக்கே...

மே லூர் கூட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்த்தார் தினகரன். ஆனால், 20 பேர் மட்டுமே வந்திருந்தார்...
Read More

காவிக் கூண்டுக்குள் இரட்டைப் புறா!

மேலூர் பொதுக்கூட்டத்தை மிரட்டலாகத் தொடங்கிய தினகரனைக் குளிர்விக்க கட்சிக்காரர்கள் சால்வை, நினைவுப் பரிசுகள் என்று வரிசை கட்டி நின்றார்கள்...
Read More

கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ரூ.706 கோடி லஞ்சம் பெற்று பாஜக முதலிடம்

2012-13 மற்றும் 2015-16 நிதியாண்டுகளில் 5 தேசியக் கட்சிகள் பெற்ற நன்கொடைத் தொகை ரூ.1,070.68 கோடி. இதில் 89% அதாவது ரூ.956.77 கோடி கார்ப்ப...
Read More

ஸ்பெயின் நாட்டில் ஐஎஸ் பயங்கரவாதத் தாக்குதல்: 13 பேர் பலி, 100 பேர் படுகாயம்

வேன் தாக்குதல் நடந்த இடத்தில் அவசரகால பணியாளர்கள்.   ஸ்பெயின் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான பார்சிலோனாவில் உள்ள பிரபல சுற்றுலாத் ...
Read More

பணம் கொடுத்து, 16 வயது இந்திய சிறுமியை மணமுடித்த 65 வயது இஸ்லாமியர்

ஓ மனைச் சேர்ந்த ஷேக் அஹமது(65) 16 வயது இந்திய சிறுமியை மணமுடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராப...
Read More

தந்தையால் பாலியல் வல்லுறவுக்குள்ளான 10 வயது மகள் தாயானார்

இ ந்தியாவில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட 10 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமடைந்திருந்த நிலையில் அவருக்கு கருக்கலைப்பு செய்யக்கூடாது என்ற...
Read More

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை

ஜெ யலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிசன் அமைக்கப்படும்- EPS
Read More

ஜெயாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்ற EPS அதிரடி உத்தரவு

ஜெயாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்ற EPS அதிரடி உத்தரவு
Read More

இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளாவுக்கு கொடைக்கானலில் இன்று பதிவுத் திருமணம்

இ ரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளாவுக்கு கொடைக்கானலில் இன்று பதிவுத் திருமணம் நடைபெற்றது. தனது நீண்ட நாள் காதலரை அவர் கரம் பிடித்தார். மணிப...
Read More

அமேஸான் ஆன்லைன் நிறுவனத்தால் சிறு வணிகர்களுக்கு பாதிப்பு – அதிபர் டிரம்ப்

அமேஸான் ஆன்லைன் நிறுவனத்தால் சில்லறை வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டி உள்ளார். இது குறித்து அந...
Read More

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரிடம் உடல் தகுதி சான்றிதழை ஏன் கேட்கக் கூடாது.. ஹைகோர்ட் கேள்வி

தே ர்தலில் போட்டியிடும் வேட்பாளரிடம் உடல் தகுதி சான்றிதழை ஏன் கேட்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்தலி...
Read More

ப்ளூ வேல் விளையாட்டை தடை செய்ய மத்திய அரசு உத்தரவு

க டத்த சில நாட்களாக பல உயிர்களை பறித்துள்ள மிகவும் ஆபத்தான 'ப்ளூ வேல் சேலஞ்ச்' என்ற 'ஆன்லைன்' விளையாட்டு பல்வேறு இணையத்தள...
Read More

நீட் தேர்வு விலக்குக்கு எதிராக வழக்கு தொடர்வோம்!: நீட் ஆதரவாளர்கள்!

த மிழகம் முழுவதும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிவரும் நிலையில், நீட் தேர்வில் தேர்வான மாணவர்கள் தங்களுக்கு நீட் தேர்...
Read More
News2.in weekly magazine 1

News2.in weekly magazine 1

இ னி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் News2.in Weekly Magazine வெளியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் கதைகள், கவிதைக...
Read More

தமிழ் பிக்பாஸ் ஊழியர் மரணம்!!

த மிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிளம்பராக பணியாற்றிய ஊழியர் மரணமடைந்துள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதமாக நடிகர் க...
Read More