News
Loading...

பிக்பாஸிலிருந்து வெளிவந்த பின் ஓவியா வெளியிட்ட முதல் வீடியோ!

பிக்பாஸிலிருந்து வெளிவந்த பின் ஓவியா வெளியிட்ட முதல் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா தனக்கு சமூக வலைதளத்தில் உள்ள வரவேற்பை பார்த்து அதிர்ந்து முதலில் நெட்டிசன்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

பின்பு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை 14 பேர் வெறுத்தது தனக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தது என்பதையும், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளிவந்தவரை எனது ரசிகர்கள் யாரும் தயவுசெய்து தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், தப்பு பண்ணாதான் மனுஷன், தப்பு பண்ணா இப்போதெல்லாம் அரசாங்கமே மண்ணித்து விடுகிறது, நாம் மனிதர்கள் தானே தயவு செய்து அவர்களை மண்ணித்து விடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, ஆரவ் மீதான காதல் குறித்து விளக்கமளித்துள்ள அவர், தற்போது ஆரவ் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை, ஆனாலும் எனது காதலை விடப் போவதில்லை. உண்மையான காதல் தோற்றுப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோ உங்களுக்காக,

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...