News
Loading...

கிருஷ்ணர் போல் வேடமணிந்து கீதை ஒப்புவித்ததற்காக சிறுமிக்கு மரண தண்டனை அளித்த இஸ்லாமியர்கள்

கிருஷ்ணர் போல் வேடமணிந்து கீதை ஒப்புவித்ததற்காக சிறுமிக்கு மரண தண்டனை அளித்த இஸ்லாமியர்கள்

த்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட விழா ஒன்றில், மீரட்டை சேர்ந்த 15 வயது முஸ்லிம் சிறுமியான ஆலியா கான் இரண்டாவது பரிசை வென்றுள்ளார்.

எனினும் ஆலியாவின் வெற்றியை பாராட்டாமல், அந்த கிருஷ்ணர் போல் ஆடை அணிந்து கீதையை ஒப்புவித்ததற்காக  சிறுமி ஆலியா மீது தியோபந் தரூல் உளூம் அமைப்பின் உலமா பத்வா அளித்துள்ளார்.

கீதையை ஒப்புவித்ததாலேயோ, கிருஷ்ணர் போல் ஆடை அணிந்ததாலேயோ இஸ்லாமியத்திற்கு எதிரானவள் என்று பத்வா அளிக்கும் அளவிற்கு இஸ்லாமியம் மோசமான மதம் இல்லை என்றும் இதை அரசியலாக்க வேண்டாம் என்றும் சிறுமி ஆலியா தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த செய்கை இஸ்லாமியத்திற்கு எதிரானது என்று இஸ்லாமிய மதகுரு குற்றம்சாட்டியுள்ளார். இதனைப்போல், கடந்த டிசம்பர் 2017 இல் நடந்த போட்டியில், லக்னோவைச்சேர்ந்த இஸ்லாமிய மாணவி கீதை ஒப்புவித்தல் போட்டியில் பல எதிர்ப்புகளை மீறி பரிசு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.