
#DevendraJhajharia wins gold in javelin with world record throw of 63.97 metres
ரியோ: பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா தங்கம் வென்றுள்ளார். ஏற்கனவே தமிழக வீரர் மாரியப்பன் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது..
பாராலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா 63.97 metres உலக சாதனை படைத்த வீடியோ
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.