News
Loading...

பணம் இல்லா பாிவா்த்தனையின் பலன்கள் இதோ...

பணம் இல்லா பாிவா்த்தனையின் பலன்கள் இதோ...

பணம் இல்லா பாிவா்த்தனையின் பலன்கள் இதோ:

*1.ஆள் கடத்தல் இருக்காது; 
மணல் கடத்தல் இருக்காது; பெரிய தொகையாக காகித பணம் இனி யார் கையிலும் இருக்காது*

2. அரிசி கடத்தல் இருக்காது....

3. கஞ்சா அபின் கடத்தல் இருக்காது.....

4. தீவிரவாதிகளுக்கு பணம் சப்ளை இருக்காது.......?

5. அரசியல்வாதிகளுக்கு அல்லக்கை இருக்காது....

6. கருப்பு பணத்தில் அரசியல் மாநாடு இருக்காது....

7.காசுக்காக மத மாற்றம் இருக்காது......

8. தினம் தினம் காசு கொடுத்து அரசியல் கட்சி போராட்டங்கள் இருக்காது!......

*9. கந்து வட்டி இருக்காது.

10. ரியல் எஸ்டேட் ஏமாற்று புரோக்கர்கள் இருக்காது....

11. அரசு அதிகாரிகள் லஞ்சம் இருக்காது....

12. ஹவாலா பண பரிமாற்றம் இருக்காது....

13. பணத்திற்கு அரசு அதிகாரிகள் வளைய மாட்டார்கள்.....

14. நிலத்தின் அரசு கைடுலைன் வேல்யூஸ் ஒன்று மார்கெட் விலை ஒன்று என இருக்காது....

15. ஒரு பிளாட் விலை 1 கோடி 50 லட்சம் என இருக்காது... 

16.ரியல் எஸ்டேட் விலை கன்னாபின்ன என இருக்காது......

18. மீட்டர் வட்டி, கந்து வட்டி கொடுமை என தற்கொலை இருக்காது....

19. இனி கருப்பு பணத்தை வைத்து வெட்டி அரசியல் இருக்காது.....

20. பணக்காரங்க  - ஏழை வித்தியாசம் இருக்காது....

21. வரவு செலவை பொய்யாக கணக்கு காட்டும் ஆடிட்டர் தொழிலே இருக்காது. எல்லாம் ஆன் லைனில் வருமான வரி கண்காணிப்பாளர் இருப்பர்...

23. இனி அனைவருக்கும் வீடு சாத்தியமாகும்....

24. அரசியல் கட்சிக்கு வாழ்க கோஷமிடும் தொண்டர் படையே இருக்காது.....

25. புனித அரசியலுக்கு பணதிற்காக வராமல் உண்மையான தேச அபிவிருத்திக்கு பணியாற்ற வருபவர்களுக்கு வழி பிறக்கும்.....

26. பொருளாதார குற்றங்கள் இருக்காது.....

27. காவல் நிலையத்தில் திருட்டு வழிப்பறி குற்றங்கள் இருக்காது.....

28. செயற்கையாக விலையேற்றம் செய்யும் பதுக்கல்கார்ர்கள் இருக்க மாட்டார்கள்......

29. கன்டெய்னர் பணம் கடத்தல் இருக்காது. அதை பிடிக்க தேர்தல் பறக்கும் படையும் இருக்காது.....

30. பணத்திற்காக நாட்டை ஆளும் கேவல அரசியல்வாதிகள் இனி இருக்க மாட்டார்கள்....
* அவர்களால் ஓட்டுக்கு பணம் வழங்க முடியாது*......

31. பள்ளியில் கட்டணங்கள் இனி டொனேசனாக லட்சம் லட்சமாக கருப்புப் பணம் வாங்க முடியாது....

32. கல்வி கட்டணம் குறையும்.எல்லாம் வங்கி மூலமே பீஸ் கட்ட வேண்டும்.....

33.கருப்பு பணத்தில் கோடிகளுக்கு விற்கப்படும் மெடிக்கல் மற்றும் இன்ஞ்சினியர் படிப்பு சீட்டுகள் இனி அரசு விலையில் ஏழைக்கு படிக்க வாய்ப்பு கிடைக்கும்.....

34. தனியார் மருத்துவமனைகளில் தற்போது டாக்டர்கள் வாயில் வருவதுதான் பில். இனி இது மாறும்.....

35. இனி யார் கைகளிலும் பெரிய தொகையாக பணம் பணம் என இருக்காது. இனி அனைத்தும் வங்கி பரிமாற்றம் மூலமே அரசு அனுமதி அளிக்க இருக்கிறது......

36. சாமானிய மக்கள் இதை வரவேற்க வங்கியியல் வரிசையில் நிற்கிறார்கள் இது தேச வளர்ச்சியின் நல்ல அறிகுறி!......

37. பணக்காரன் வங்கிக்குள் நுழைய முடியவில்லை. மக்களின் கூட்டம் முன் வரிசையில் நிற்க அரசியல்வாதிக்கு கர்வம் தடுக்கிறது. 

இன்னும் 45 நாட்களில் அவர்கள் கருப்பு பணம் *காலி

38. இனி உள்ளாட்சி தேர்தலில் இவ்வளவு போட்டி இருக்காது....

39. அரசு பதவிக்கும் புரமோசனுக்கும் விலை விலை அல்ல. தகுதி மட்டுமே.....

40. அரசு மருத்துவமனை, அரசுப்பள்ளிகள் வஞ்சகமின்றி சிறப்பாக செயல் படும்....

41. வெட்டியாக பேசி கொண்டிருந்தவர் வேலை தேடியாக வேண்டும்....

42. வீட்டுக்கு வாடகை குறையும்.....

43. திருமண மண்டபத்தில் வாடகையாக கருப்புப் பணத்தை லட்சக் கணக்கில் வசூலிக்க முடியாது.....

44. இயற்கை விவசாயிக்கும் உண்மையான விலை கிடைக்கும்.....

45. ரேசன் கடையில் ஏழைக்கு குடும்பத்துக்கு ஒதுக்கப்பட்ட பொருள் கள்ள சந்தையில் விற்க முடியாது....

46 இனி அரசியல் சாக்கடை புனிதமாகும்....

47. அனைத்து நிலங்களும் அரசு நிர்ணயம் செய்த விலைக்கு மக்களுக்கு கிடைக்கும்....

48. இரண்டு பில் புக் இருக்காது.

49. அரசியல் ஒரு சாக்கடை என ஒதுங்கிய நல்லவர்கள் இனி அரசியலுக்கு வந்து மக்களுக்காக சேவையாற்றும் வாய்ப்பு வந்துள்ளது.....

50.பாக்கிஸ்தான், சீனாவின் கூலிப்படைகள் இந்தியாவுக்கு எதிராக இருக்காது.

51. *DD , செக் , டெபிட் கார்டு , கிரெடிட் கார்டு Neft / RTGS என லட்சம்  எல்லாம் வங்கிகள் பரிவர்த்தனைகளின் மூலம் மட்டுமே இருக்கும். 

52. நமக்கு பணமாக பாக்கட் மணி மட்டுமே குறைந்த அளவு வழங்கப்படும்.*

53.*மக்களின் ஒவ்வொரு பண பரிவர்தனையும் வருமான வரி துறையின் கண்காப்பு வளையத்திலிருந்து தப்பாது*..... 

54.*தேர்தலில் நிற்க சொத்து கணக்கு காட்டிய அரசியல்வாதிகள் அத்தனையும் பினாமி பெயரில் வைத்து விட்டு எனக்கு சொந்தமாக கார் இல்லை. வீடு இல்லை. தோட்டம் இல்லை. என் பெயரில் எதுவுமே இல்லை என கப்சா விட்ட அரசியல்வாதியும் அவர்களின் அறக் கட்டளையும் இனி காலி....*

இன்னும் நாம் அறியாத மேலும் பல பல நண்மைகள்..😀😀😀

தயவுசெய்து இதை அறியாதவா்களுக்கு பகிரவும்.👍

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.