பெண்கள் 62 சவரன் நகைகள் வைத்திருக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. திருமணமான பெண்கள் 500 கிராம் தங்கமும், மணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கமும் வைத்திருக்கலாம் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. வருமானவரி சட்டத் திருத்த மசோதா பற்றி நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அரசு அறிவித்துள்ள தங்கத்தின் அளவை விட அதிகம் வைத்திருந்தால் 60% வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.