பரிசுத்தமான போராட்டத்தை கலைப்பது மனித தன்மையற்ற செயல்
உரிமையை மறுக்கும் இந்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழர்கள் அனைவரும் உடனடியாக தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டுங்கள்.
கடலுக்குள் நிற்கும் எங்களின் ஒரு மாணவனுக்கு உயிரிழப்பு நேர்ந்தாலும் மீண்டும் எரிமலை போராட்டங்கள் வெடிக்கும்.
கைது செய்தாலும் சுட்டு கொன்றாலும் சரி மெரீனாவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறேன். இயக்குநர் வ.கெளதமன்
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.