இப்போதெல்லாம் மாணவர்களை தமிழக போலீஸ் அடிப்பதில்லை. துன்புறுத்த தயங்குகிறார்கள். தண்ணீர் கொடுகிறார்கள்.
அவர்களுக்கு புரிந்து விட்டது. மாணவர்களை அடித்தெல்லாம் கழித்து விட முடியாது என்பது.
மேலும் மாணவர்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கைக்காகவும் தான் போராடுகிறார்கள். பீட்டாவின் கொடூர நாக்கு தமிழ் சமூகத்தை அழித்து துன்புறுத்திவிடும் என்பது.
தமிழ் உணர்வும், கலாச்சாரப் பற்றும் கொண்ட இளம் காவலர்கள், பகலில் கடமையைச் செய்கிறார்கள்.
இரவில் காக்கியை கழட்டி போட்டுவிட்டு போராட்டம் செய்யும் மாணவர்களிடம் வந்து உதவிகள் செய்யத் துவங்கி விடுகிறார்கள்.
பேட்டரி சார்ஜ் போட்டு கொடுப்பது, மருந்து மாத்திரைகள் கொடுப்பது உணவு கொடுப்பது என தூள் கிளப்புகிறார்கள் அசத்துங்கள் தமிழர்களே.
வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.