அமேசான் நிறுவனம் இந்திய தேசப்பிதா காந்தியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட செருப்பை விற்பனைக்கு வைத்துள்ளது.
பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய தேசியக்கொடி பொறிக்கப்பட்ட கால்மிதி ஒன்றை விற்பனைக்கு வைத்தது, அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து அமேசான் நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கோரியது.
இந்நிலையில் தற்போது தேசப்பிதா மகாத்மா காந்தியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட செருப்பு ஒன்றை விற்பனைக்கு வைத்துள்ளது.
அமேசான் நிறுவனம் தொடர்ந்து வேண்டுமென்றே இந்தியாவை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியர்கள் அனைவரும் இனி அமேசானில் எந்த பொருளும் வாங்கக் கூடாது... இதை முடிந்தளவு Share செய்யுங்கள்...
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.