சட்டம் தன்கடமையைச் செய்தது. சட்டமே தீயும் வைத்தது… பலியானது மாணவர் போராட்டம்… காவலர்களே வாகனங்களுக்கு தீ வைத்தனர். சிலர் சீருடையிலும், சிலர் மஃப்டியிலும்....
அறபோராட்டம் சுமுகமான வெற்றியில் முடிந்திருந்தால் மானவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள்
இதேபோல் ஒவ்வொரு முறையும் போராடுவார்கள்.
மக்கள் உரிமைக்காக போராடக் கூடாது, தங்களின் உரிமைக்காக அரசியல்வாதிகளின் காலில் விழ வேண்டும் என்று சுயநல அரசியல்வாதிகளால் திட்டமிட்டே காவல்துறை, ரவுடிகளை பயன்படுத்தி போராட்டத்தை களைத்துள்ளனர்.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.