ஜனவரி 4ம் தேதி முதல் ஜனவரி 9ம் தேதி வரை அதிமுக நிர்வாகிகளை சந்தித்து சசிகலா ஆலோசனை நடத்துகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக, மாவட்டம், ஒன்றியம் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், தலைமைக்கழகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
என்ன தேதியில் எந்தெந்த மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சசிகலாவின் சந்திப்பு நடைபெறுகிறது என அதிமுக தலைமைக்கழகம் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாவட்ட வாரியான தேதிகளை கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றில் பார்த்துக்கொள்ளலாம்.
பொதுமக்கள், ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள், அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் சசிகலா மீது கொலைவெறியில் உள்ளனர்... மக்கள் கையில் சிக்கினால் மன்னார்குடி கும்பலுக்கு மரணம்தான் என்று பேசிக்கொள்கிறார்கள் தமிழக மக்கள்.
சின்னம்மா அவர்களின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/eKAdUnpygb— AIADMK (@AIADMKOfficial) January 2, 2017
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.