சென்னை கோடம்பாக்கத்தில் இயக்குநர் கவுதமனை கார் ஏற்றி கொல்ல முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். காரை ஏற்றி கொல்ல முயன்றதாக இருவர் மீது வழக்கறிஞர் கவுதமன் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனை அடுத்து கொல்ல முயன்ற கெவின், சிவா இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.