KIA நிறுவனத்திடம் அதிமுக அமைச்சர்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் கேட்டதால், 7,000 கோடி முதலீடு ஆந்திராவுக்கு சென்றது. ஆந்திரா முதல்வர் முன்நின்று அனைத்து உதவிகளையும் செய்து இலட்சக்கணக்கான ஆந்திர இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு வழிச் செய்தார்.
இங்கே, இலட்சக்கணக்கான தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்புகள் பறிபோய்விட்டது. அதுபற்றி எந்த கவலையுமில்லாமல் சீரியலில் வரும் வில்லி நடிகைக்கு கட்அவுட்டு வைத்தும், விஜய்-அஜித் என்று கூத்தாடிகளுக்காக சண்டையிட்டும் கொண்டிருக்கான்.
சீமான் பேசிய சொற்கள் தான் காதில் ஒழித்துக் கொண்டே இருக்கிறது. "தமிழ் இனம் மாதிரி ஒரு மானங்கெட்ட இனம் உலகில் வேறெங்கும் இல்லை"
#KIA #TamilNadu #ADMK #ADMKFails
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.