ATMல் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ.25 கட்டணம் வசூழிக்கப்படுமா என்று SBI வங்கியிடம் கேட்டதற்கு, STATE BANK BUDDY WALLET CUSTOMERSக்கு மட்டுமே அந்த கட்டணம் என்றும், Basic Savings Bank Deposit (BSBD) accounts வைத்திருப்பவர்களுக்கு மாதம் 4 முறை, வங்கியிலோ, ATMல்லோ இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். கட்டண விவரம் பற்றிய முழுவிவரம் : https://bank.sbi/portal/documents/28392/54637/SBI+site+upload-Service+Charges-2017++june+2017+(REVISED).pdf/39774a45-8800-43c7-990b-b23422d1c763
@News2_In Please note that any four withdrawal transactions shall be provided free of charge per month. (1/2)— State Bank of India (@TheOfficialSBI) May 12, 2017
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.