News
Loading...

கிருஸ்துவர்களின் முகமூடிகளைத் கிழித்தெரிவோம்

50 வருட தமிழ் சினிமாக்களில் கோவில் பூசாரிகளை கெட்டவர்களாகவும் _

பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகளை தூய்மையானவர்கள் போலவுமே சித்தரித்து வந்து விட்டனர் -

அதை, முதன்முதலில் உடைத்தவர் இயக்குனர் பாலா தனது பரதேஸி படத்தில் -

இன்று, இவர்களது கேடுகெட்ட செயல்கள் சமூக ஊடகங்கள் மூலமாகத்தான் வெளியே வர ஆரம்பித்துள்ளது -

நான், இந்த ஃபாதர், மதர், ப்ரதர், சிஸ்டர் லீலைகளைப் பற்றி பலவருடமாக செவிவழிச் செய்திகளாக நிறைய கேள்விப்பட்டு நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் இருந்துள்ளேன் -

ஏனென்றால், சினிமாவின் தாக்கம் -

ஒரு படத்தில் (படம் நினைவில்லை)

பாவமன்னிப்பு கேட்ட ஒரு பெரிய கொலைகாரனை அடுத்து அவன் செய்யப் போகும் கொலை பற்றி போலீசிடம் சொல்ல முடியாமல் ஒரு பாதிரியார் தவிப்பதாக எடுத்திருப்பார்கள் -

அடுத்து, அனாதை இல்லம், முதியோர் இல்லம் என்றாலே சிலுவையைக் காட்டி விடுவார்கள் -

பாதிரியார் என்றால் தூய்மையான வெள்ளை ஆடை அணிந்த கண்ணியமானவர், கன்னிகாஸ்திரி என்றால் பெரிய தியாகம் செய்து இயேசுவிற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் என்றெல்லாம் நாம் நம்ப வைக்கப்பட்டுள்ளோம் -

ஆனால், இவையெல்லாம் துளி கூட உண்மையில்லை-

வெறும் 10% கூட இவர்களில் நேர்மையானவர்கள் கிடையாது என்பதே உண்மை. -

அன்னை தெரசா கூட சேவை என்ற பெயரில் மத மாற்றத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் உண்டு -

அதிலும், இப்பொழுது இவர்கள் ஊழியம் என்ற பெயரில் செய்யும் அட்டூழியங்களை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை -

இந்து சாமியார்களில் சிலர் தவறு செய்தபோது, அதை தீவிரமான இந்து இயக்கங்களே எதிர்த்தன -

ஆனால், கிறிஸ்துவர்கள் தவறு செய்தால் ஊடகங்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை மெளனமாகிவிடுகின்றன-

இது, இவர்களை ஊக்கப்படுத்தும் செயலாகவே பார்க்கப்படுகிறது -

அதிலும், சிறு வயது குழந்தைகளிடம் இவர்கள் காட்டும் வக்கிரங்கள் தினசரி செய்தியாகி வருகின்றன. -

நெல்லையில் ஒரு கிறிஸ்துவ ஆசிரியன் பல சிறுமிகளை சீரழித்து அதை வீடியோ எடுத்து வைத்திருந்த செய்தியோ-

காதலர் தினத்தன்று எட்டாம் வகுப்பு குழந்தைகளிடம் ரோஜாவைக் கொடுத்து காதலிக்க வற்புறுத்திய மூன்று கிறிஸ்த்தவ ஆசிரியர்கள் பற்றிய செய்தியோ,

ஏன், நேற்று கூட கேரளாவில் நடந்த பாவமன்னிப்பு பயங்கரம் பற்றிய செய்தியோ- 

திருச்சியில் ஒரு பாதிரி ஒன்பதாம் வகுப்பு பயிலும் சிறுமியை சீரழித்த செய்தியோ இங்கே விவாதமாக வேண்டாம் செய்தியாகக் கூட வந்து விடாமல் தடுக்கின்றன ஊடகங்கள் -

ஆனால், காங்கிரஸ் ஜோதிமணிக்கு முகநூலில் வந்த ஆபாசபதிவுகள் குறித்து விவாதம் நடத்துகின்றன -

எவனோ,

ஒரு வெளிநாட்டு கிறிஸ்துவ செய்தி நிறுவனம் வெறும் 540 பேரிடம் ஒரு சர்வே நடத்தி -

இந்தியாவை அசிங்கப் படுத்த வேண்டும் என்ற தனது அரிப்பிற்காக பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு இந்தியா என்றால்.-
?
அதை,பெரிய செய்தியாக்கி ஊடகங்கள் இன்று வரை விவாதிக்கின்றன -

இதைத்தான் நடுநிலை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும் -

ஒரு தொலைபேசி உரையாடலுக்கு இன்று வரை ஜாமீன் கூடக் கிடைக்காமல் (அவர் செய்தது பெரிய தவறுதான்) சிறையில் கிடக்கும் நிர்மலாதேவியின் ஒவ்வொரு அசைவையும நேரலை செய்யும் ஊடகங்கள் - ஒரு வேளை அவர் கிறிஸ்துவராக இருந்திருந்தால் பெட்டி செய்தியாகக் கூடப் போட்டிருக்காது -

ஆனால், சமூக வலைத்தளங்களில் நாம் இவர்களின் முகமூடிகளைத் தொடர்ந்து கிழித்தெரிய வேண்டும் -

Source : https://twitter.com/autovimal1/status/1013099183815835649

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.